14 வயது இளம் பள்ளி மாணவி செய்த ஆய்வுக்காக பரிசு கிடைத்துள்ளது 25,000 டாலர்..!!


டெக்சாஸைச் சேர்ந்த 14 வயதான அனிகா செப்ரோலு, 8வது வகுப்பு படித்து வருகிறார்.

கொரோனா வைரஸின் ஒரு குறிப்பிட்ட புரதத்துடன் பிணைக்கப்பட்டு, அந்த வைரஸ் செயல்படுவதைத் தடுக்கக்கூடிய ஒரு மூலக்கூறை அனிகா கண்டுபிடித்ததற்காக இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன