கோயம்பேடு: 2500 கடைகள் திறக்கும் தேதி.. 2 நாட்களில் அறிவிப்பு..!!

கோயம்பேடு சந்தை சிறு மொத்த காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் 
எஸ்.எஸ்.முத்துகுமார் தலைமையில் கோயம்பேடு பழச்சந்தை வளாகத்தில் வியாபாரிகள் நேற்றுமுன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர்.முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் நேற்று அதிகாலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, உண்ணாவிரதத்தை வியாபாரிகள் கைவிட்டனர்.கோயம்பேடு சந்தை திறக்கும் தேதி 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று சந்தை நிர்வாகம் உறுதி அளித்துள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன