6 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி மாவட்டங்-்களில் ஒரு சில இடங்களில் இடியுடன்கூடிய கனமழை பெய்யும்.ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கரூர், நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, கடலூர், அரியலூர் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடு துறை, காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்ககளில் இடியுடன் கூடிய லேசான மழையும் பெய்யும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன