இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரை

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். ஒரு தகவலை மக்களிடம் இன்று மாலை 6 மணிக்கு பகிர்ந்துகொள்கிறேன் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன