ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்..!!

நாடு முழுவதும் உள்ள ரெயில்வே ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் போனஸ் வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு பொது முடக்கம் காரணமாக ரெயில் துறையின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், வழக்கம்போல போனஸ் வழங்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனசாக அதிகபட்சம் 17,751 வழங்கப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன