ஒரே நாளில் 9,622 பேருக்கு கொரோனா


 

ஐரோப்பிய நாடான போலந்தில் ஒரே நாளில் 9,622 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக  அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,67,230 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு  132 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை 3,524 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன