விடிய விடிய ரைடு ..!!

 

தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லஞ்சம் வாங்கி கொண்டு முறைகேடாக பத்திரங்களை பதிவு செய்து கொடுப்பதாக புகார்கள் அதிகரித்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் நேற்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது கணக்கில் வராத ரூ.2.35 லட்சம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன