பிஜியில் பயங்கரம்..


 

பிஜி தீவில் சீன தூதரக அதிகாரிகளுக்கும், தைவான் அதிகாரிகளுக்கும் இடையே நடந்த பெரும் மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பும் சரமாரியாக அடித்துக் கொண்டதில் ஒரு தைவான் அதிகாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்துள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன