சென்னை மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் கொரோனவால் பாதிப்பு : கணிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 3000, மொத்த எண்ணிக்கை 6.97 லட்சம். சென்னையில் மட்டும் இன்று 6389 பேருக்கு பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டது. இதில் 2062 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இனையவழி வினாடி வினா போட்டி : முதல் பரிசு 50,000..!!

நிலவின் சூரிய ஒளி மேற்பரப்பில் நீர் உள்ளது, விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்..!!

பெங்களூரில் பெய்த கனமழைக்கு 300 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன